உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாதத்திற்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் முஸ்லிம் குரல் Ghulam Nabi Azad|Pahalgam attack|Protest

பயங்கரவாதத்திற்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் முஸ்லிம் குரல் Ghulam Nabi Azad|Pahalgam attack|Protest

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, காஷ்மீர் மக்கள் தாமாக முன்வந்து போராடுவதை அம்மாநில முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் வரவேற்றுள்ளார். காஷ்மீர் மக்களின் உணர்வுகள் மீதான தாக்குதலை அவர்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. மதங்களை கடந்து மனிதத்துவத்தை போற்றும் காஷ்மீர் மக்களின் இந்த போராட்டம் மகத்தானது. 1989 - 90 காலகட்டத்தில் நான் காஷ்மீர் முதல்வராக கூட இல்லை. மகாராஷ்டிராவை சேர்ந்த எம்பியாக இருந்தேன்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ