/ தினமலர் டிவி
/ பொது
/ அடிப்படை உரிமை மீறும் தீர்ப்பு; ஞானசேகரன் வக்கீல் பேட்டி | Gnanasekaran | Anna university | student
அடிப்படை உரிமை மீறும் தீர்ப்பு; ஞானசேகரன் வக்கீல் பேட்டி | Gnanasekaran | Anna university | student
இவ்ளோ அதிக தண்டனை விதிக்க அந்த சட்டப்பிரிவில் இடமில்லை! அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்ய சம்பவத்தில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், சட்டப்பிரிவில் இல்லாத வகையில் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக ஞானசேகரனின் வக்கீல் கூறினார்.
ஜூன் 02, 2025
மேலும் கருத்துகள்