உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பதியை அலற விட்ட தமிழக கொள்ளையன்: சிக்கியது எப்படி? | Gold Cheat | 3 Girls | Tirupati

திருப்பதியை அலற விட்ட தமிழக கொள்ளையன்: சிக்கியது எப்படி? | Gold Cheat | 3 Girls | Tirupati

கோவையைச் சேர்ந்த சரண்யா என்பவர் மார்ச் 14ம் தேதி திருப்பதி சென்றார். இவரிடம் தேவஸ்தான அதிகாரி என கூறிக்கொண்டு ஒருவர் அறிமுமாகி இருக்கிறார். மாங்கல்ய பூஜை செய்தால் தேவஸ்தானத்தில் வேலை கிடைக்கும் என்றாராம். அவர் சொன்னதை நம்பி சரண்யாவும் பூஜை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். முதலில் தெப்பத்தில் குளித்து வர வேண்டும் என அந்த ஆசாமி கூறியுள்ளான். சரண்யா குளத்துக்கு சென்ற நேரம் பார்த்து அவரது 80 கிராம் தங்க நகையை எடுத்துக்கொண்டு அந்த ஆசாமி எஸ்கேப் ஆனான். இதேபோன்று மார்ச் 18ல் திருவள்ளூரை சேர்ந்த லட்சுமியிடம் 12 கிராம் தங்க செயின் திருடப்பட்டது.

மே 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை