உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நகை கடனுக்கு வட்டி செலுத்த மக்கள் ஆர்வம் | Gold Rate | Gold Price Hike | jewel loan

நகை கடனுக்கு வட்டி செலுத்த மக்கள் ஆர்வம் | Gold Rate | Gold Price Hike | jewel loan

கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் வழங்கப்படுகிறது. ஆறு மாதம், ஓராண்டு என இரு பிரிவுகளிலும் மாதம் சராசரியாக 15 லட்சம் பேர் கடன் வாங்குகின்றனர். மற்ற இடங்களை விட இங்கு வட்டி குறைவு. அசல் மற்றும் வட்டியை உரிய காலத்திற்குள் செலுத்தவில்லை என்றாலும் நகைகளை உடனே ஏலம் விடுவதில்லை. 60 முதல் 70 சதவீதம் பேர் தான் உரிய காலத்தில் கடனுக்கு வட்டி செலுத்தினர். கடன் காலம் முடியும் பட்சத்திலும், சிலர் வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பிய பின்னும் வட்டி செலுத்துவதை வழக்கமாக கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அக் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை