/ தினமலர் டிவி
/ பொது
/ உ.பேட்டையில் பரபரப்பு மாணவர்கள் செய்த சம்பவம் government bus students hurled stone bus windshield ka
உ.பேட்டையில் பரபரப்பு மாணவர்கள் செய்த சம்பவம் government bus students hurled stone bus windshield ka
கள்ளக்குறிச்சி மாவட்டம், கன்னியாகுப்பத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு அரசு பஸ் இன்று காலை சென்று கொண்டிருந்தது. காட்டுநெமிலி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல காத்திருந்தனர். கூட்டத்தைப் பார்த்ததும் டபுள்விசில் கொடுத்தார் கண்டக்டர். டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால் ஓரிரு மாணவர்கள் ஆவேசமாகி கற்களை பஸ் மீது வீசி எறிந்தனர்.
செப் 02, 2024