உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மூடப்பட்ட அரசு பள்ளியை காப்பாற்றிய நல்ல உள்ளங்கள் | Government School...

மூடப்பட்ட அரசு பள்ளியை காப்பாற்றிய நல்ல உள்ளங்கள் | Government School...

தமிழகத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை விரும்புவதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் குக்கிராமங்களில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகள் போதிய மாணவர் சேர்க்கை இன்றி மூடப்பட்டு விட்டன.

ஜூன் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ