/ தினமலர் டிவி
/ பொது
/ வழக்கறிஞர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் கொடுத்த அட்வைஸ் | Governor Kailashnathan | Advocates conferen
வழக்கறிஞர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் கொடுத்த அட்வைஸ் | Governor Kailashnathan | Advocates conferen
அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய மாநாடு புதுச்சேரியில் நடந்தது. சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம், கூட்டமைப்பின் தலைவர் சத்தியசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
அக் 26, 2024