/ தினமலர் டிவி
/ பொது
/ 3 நாள் டில்லி பயணத்தில் முக்கிய நபர்களை சந்திக்கும் கவர்னர் ரவி | Governor Ravi | Delhi visit | 3 Da
3 நாள் டில்லி பயணத்தில் முக்கிய நபர்களை சந்திக்கும் கவர்னர் ரவி | Governor Ravi | Delhi visit | 3 Da
கவர்னர் ரவியின் பதவிக் காலம் கடந்தாண்டே முடிந்த நிலையில், பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை. விதிகளின்படி புதிய கவர்னர் பதவியேற்கும் வரை, இவரே தொடருகிறார். தமிழக அரசுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கவர்னர் ரவி திடீரென டில்லி சென்றுள்ளார். அங்கு நடக்கும் ஐ.பி. விழாவில் பங்கேற்கும் அவர், தொடர்ந்து 3 நாட்கள் டில்லியில் இருப்பார் என கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசவும் நேரம் கேட்டுள்ளதாக தெரிகிறது.
டிச 23, 2024