உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடு வீடாக கவர்ச்சிகரமான பரிசு வழங்கும் திமுகவினர் govi chezhiyan| gift distribution in ministers co

வீடு வீடாக கவர்ச்சிகரமான பரிசு வழங்கும் திமுகவினர் govi chezhiyan| gift distribution in ministers co

தஞ்சாவூரில், தமிழக உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியனின் திருவிடைமருதூர் தொகுதியில், வாக்காளர்களுக்கு திமுகவினர் பரிசுகள் வழங்கி வருகின்றனர். திருவாய்ப்பட்டி கிராமத்தில், சில்வர் பாத்திரம், புடவைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு, வாக்காளர் பட்டியலுடன் திமுகவினர் வீடு வீடாக சென்று கிப்ட் கொடுத்து திமுகவுக்கு ஓட்டு போடும்படி கேட்டு வருகின்றனர்.

நவ 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை