உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: சீன வீரரை வீழ்த்தி குகேஷ் சாம்பியன்! Gukesh | World Chess Championship | Champion

Breaking: சீன வீரரை வீழ்த்தி குகேஷ் சாம்பியன்! Gukesh | World Chess Championship | Champion

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்! உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது இந்தியாவை சேர்ந்த குகேஷ் சீன வீரர் டிங் லிரென் மோதினர் 14 சுற்று போட்டியின் முடிவில் குகேஷ் சாம்பியன் ஆனார் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் குகேஷ் 17 வயதான குகேஷ் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை