உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போதை பொருள் சப்ளை செய்த அரசு ஊழியருக்கு சிறை | gutka seized | kanchipuram police | Govt employee

போதை பொருள் சப்ளை செய்த அரசு ஊழியருக்கு சிறை | gutka seized | kanchipuram police | Govt employee

பள்ளி மாணவர்கள் துவங்கி, ஐடி ஊழியர்கள் வரை போதை பொருளுக்கு அடிமை ஆகின்றனர். திமுக ஆட்சியில் போதை பொருள் விற்பனை தடையின்றி நடப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதால், போலீசாரும் தீவிரமாக போதை பொருள் ஒழிப்பு சோதனை நடத்துகின்றனர். இதனால் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளின் விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது. 20 ரூபாய், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட குட்காபோன்ற போதை பொருட்கள், 200 ரூபாய், 300 ரூபாய்க்கு கடைகளில் ரகசியமாக விற்கப்படுகிறது.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ