உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மருத்துவமனை நிர்வாகிகளுக்கு டோஸ் விட்டார் மா.சு | Health Minister | Supramanian | Ramnad

மருத்துவமனை நிர்வாகிகளுக்கு டோஸ் விட்டார் மா.சு | Health Minister | Supramanian | Ramnad

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதார துறையின் கீழ் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பரமக்குடியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். CT ஸ்கேன் ரூமில் பழயை பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. அதை பார்த்து டென்ஷன் ஆன அமைச்சர், இது என்ன சிடி ஸ்கேன் அறையா இல்ல குடோவுனா? இப்படி வச்சிருக்கீங்க என டோஸ் விட்டார். breath தொடர்ந்து, பரமக்குடி புதிய மருத்துவமனை கட்டுமான பணியை பார்வையிட்டார். பணிகள் தரை தளத்திலேயே இருந்தன. பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை பொறியாளருக்கு உடனே போன் போட்டார். கட்டிடப்பணி துவங்கி ஒன்றரை வருஷம் ஆகிவிட்டது, இன்னும் தரை தளத்திலேயே இருக்கிறது. என்ன செய்கிறீர்கள்? இப்படியே போச்சுனா 15 வருஷம் ஆனாலும் கட்ட மாட்டீங்க போல , சிஎம் தொடங்கி வைத்தது. லேட் ஆச்சுனா காண்ட்ராக்டரை மாத்துங்க என பொறியாளரை விளாசினார்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை