உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தோட்டத்து வீட்டில் விஏஓவுக்கு சினிமா பாணியில் நடந்த சம்பவம் former vao dies 16 year old boy arrest

தோட்டத்து வீட்டில் விஏஓவுக்கு சினிமா பாணியில் நடந்த சம்பவம் former vao dies 16 year old boy arrest

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 75). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர் தனது தோட்டத்து வீட்டில் மனைவி பத்மினியுடன் வசித்து வந்தார். பிள்ளைகளுக்கு திருமணமாகி தனியே சென்று விட்ட நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை மாரியப்பன் செய்து வந்தார். தோட்டத்தில் வேலை செய்யவும், வட்டி பணம் வசூலிக்கவும் அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுவனை வேலைக்கு வைத்துக் கொண்டார்.

ஏப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி