/ தினமலர் டிவி
/ பொது
/ அதி கனமழை எதிர்பார்ப்பால் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் | Heavy rain | 7 Districts red alert | Decl
அதி கனமழை எதிர்பார்ப்பால் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் | Heavy rain | 7 Districts red alert | Decl
கேரளாவில் வழக்கமாக ஜூன் 1ம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த முறை 16 ஆண்டுகள் கழித்து, ஒரு வாரம் முன் கூட்டியே நேற்று பருவமழை தொடங்கி இருக்கிறது. இதனால் கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. மழை விடாமல் பெய்து வரும் சூழலில் திருவனந்தபுரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன.
மே 25, 2025