/ தினமலர் டிவி
/ பொது
/ புயல் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கும் கிராமம் | Heavy rain | Flood affect | Chinna kottakuppam | Near
புயல் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கும் கிராமம் | Heavy rain | Flood affect | Chinna kottakuppam | Near
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டான சின்னக்கோட்டக்குப்பம் பெஞ்சல் புயல் -வெள்ளத்தால் முழுமையாக பாதித்துள்ளது. அருகிலல் உள்ள புதுச்சேரியின் வெள்ளவாரி ஓடையில் இருந்து வெளியேறிய நீர் அனைத்தும் இங்குள்ள வீடுகளை மூழ்கடித்தது. இந்த நீரை அகற்ற நகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கவுன்சிலர் ஹாபிஷாபி அன்சாரி பாஷா களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்தார்.
டிச 08, 2024