உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மரங்கள் முறிந்து விழுவதால் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து | Heavy rains | Landslide | Trees fell down

மரங்கள் முறிந்து விழுவதால் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து | Heavy rains | Landslide | Trees fell down

நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்திருப்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அனைத்து அரசு துறை அலுவலர்களை ஒன்றிணைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஊட்டி, கூடலுார், குந்தா, பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பகலாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 350 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

மே 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை