வெற்றியை ருசிக்கும் ஹேமந்த்-கல்பனா தம்பதி
ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்திய கூட்டணி 57 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜ கூட்டணி 23 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் ஜார்கண்டில் இண்டி கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. பர்ஹைத் தொகுதியில் பாஜ வேட்பாளர்ரை பின்னுக்கு தள்ளி முதல்வர் ஹேமந்த் சோரன் 31 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாத்தில் முன்னிலையில் உள்ளார்.
நவ 23, 2024