/ தினமலர் டிவி
/ பொது
/ கிருஷ்ணதாஸ் பிரபுவுக்கு ஜாமின் மறுப்பு: அடுத்தது என்ன? Krishna Das Prabhu | Bangladesh | ISKON
கிருஷ்ணதாஸ் பிரபுவுக்கு ஜாமின் மறுப்பு: அடுத்தது என்ன? Krishna Das Prabhu | Bangladesh | ISKON
இந்து தலைவர் சிறையில் அடைப்பு கோர்ட்டில் சொன்னது இதுதான் வங்கதேசத்தில் தொடரும் போராட்டம் வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கலவரம் வெடித்தது. ேஷக் ஹசீனா நாட்டைவிட்டு தப்பி ஓடியதால், முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அது முதல் இந்துக்களையும், அவர்களது உடைமைகளையும் குறி வைத்து இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் தாக்கத் துவங்கினர். ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு பதவிகளில் இருந்த இந்துக்களை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தனர். இந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானதால், இந்து அமைப்புகள் ஒன்றுதிரண்டு, போராடத் துவங்கின.
நவ 26, 2024