உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / HMPV வைரஸ் பாதிப்பை தடுக்க இதை செய்தால் போதும் | HMPV Virus | Spreading in china | Dr.Nanda Kumar |

HMPV வைரஸ் பாதிப்பை தடுக்க இதை செய்தால் போதும் | HMPV Virus | Spreading in china | Dr.Nanda Kumar |

சீனாவில் பரவும் HMPV வைரஸ் யாருக்கு பாதிப்பு அதிகம் டாக்டர்கள் சொல்வது என்ன? உலக நாடுகளை நடுங்க வைத்த கொரோனா எங்கிருந்து முதலில் பரவியதோ அதே சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று பரவுவதாக வெளியாகி இருக்கும் தகவல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. HMPV என்று சொல்லப்படும் இந்த வைரஸால் கொரோனாவை போன்றே காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், இது குளிர்காலத்தில் பரவும் வைரஸ் தான் என்கின்றனர் மருத்துவர்கள்...

ஜன 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி