/ தினமலர் டிவி
/ பொது
/ HMPV குறித்து WHO விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அட்வைஸ் | HMPV | Soumya Swaminathan | WHO
HMPV குறித்து WHO விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அட்வைஸ் | HMPV | Soumya Swaminathan | WHO
சுவாச நோய் தொற்றை ஏற்படுத்தும் HMPV வைரஸ் சீனாவில் வேகமாக பரவுகிறது. அங்குள்ள மருத்துவமனைகளில் ஏராளமானோர் அட்மிட் ஆவதால் உலக நாடுகளில் பீதி கிளம்பியுள்ளது. காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் அச்சுறுத்தும் HMPV வைரஸ் இந்தியாவில் தன் கணக்கை துவங்கி விட்டது. முதலில் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இரண்டுமே சில மாதங்களே ஆன பச்சைக்குழந்தைகள். இதில், 3 மாத பெண் குழந்தை குணமானதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. 6 மாத ஆண் குழந்தையின் உடல்நிலை தேறி வருவதாக கர்நாடக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
ஜன 06, 2025