உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / என்னைக்கு தீருமோ இந்த வேதனை? குமுறிய மூதாட்டி | House | Toilet | Elder Women

என்னைக்கு தீருமோ இந்த வேதனை? குமுறிய மூதாட்டி | House | Toilet | Elder Women

விழுப்புரம் வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி மாரிமுத்து. வயது 70. இவருக்கு கணவர் இல்லை. ஒரு மகன், மகள் உள்ளனர். அவர்களும் திருமணமாகி வேறு ஊர்களில் செட்டில் ஆகி விட்டனர். வெட்டுக்காடு கிராமத்தில் மாரிமுத்து மட்டும் தனியாக வசிக்கிறார். இவரது குடிசை ஒரு வருடத்துக்கு முன் மழையினால் இடிந்துவிட்டது.

ஜூலை 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை