/ தினமலர் டிவி
/ பொது
/ திமுக அமைச்சர் பெரியசாமி வீட்டில் ED அள்ளியது என்ன? | I Periyasamy ed raid | dmk vs ed | tn ed raid
திமுக அமைச்சர் பெரியசாமி வீட்டில் ED அள்ளியது என்ன? | I Periyasamy ed raid | dmk vs ed | tn ed raid
திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை நீடித்த அமலாக்கத்துறை சோதனை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரெய்டுக்கான பின்னணி மற்றும் சோதனையில் அமலாக்கத்துறை கைப்பற்றிய முக்கிய ஆவணங்கள் குறித்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் பெரியசாமி வசிக்கும் அரசு இல்லத்தில் நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் சோதனை நடத்தினர்.
ஆக 17, 2025