வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தகுதியான நபருக்கு தகுதியான நபர்களால் நடத்தப்படும் விழாவுக்குத்தான் மதிப்பு. தகுதியற்றவர்களால் நடத்தப்படும் விழா என்பது முந்தைய நபரைக் கேவலப்படுத்துவது ஆகும்.
உங்களை போல எனக்கும் மிக்க மகிழ்ச்சி! Illayaraja | Music Director | Rajyasabha MP | Chennai
உங்களை போல எனக்கும் மிக்க மகிழ்ச்சி! இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு வரும் 13ம் தேதி பாராட்டு விழா நடத்துகிறது. அவர் டில்லியில் நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளித்து விட்டு சென்னை திரும்பினார். பாராட்டு விழா குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
தகுதியான நபருக்கு தகுதியான நபர்களால் நடத்தப்படும் விழாவுக்குத்தான் மதிப்பு. தகுதியற்றவர்களால் நடத்தப்படும் விழா என்பது முந்தைய நபரைக் கேவலப்படுத்துவது ஆகும்.