உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொடைக்கானலில் கள்ளச்சந்தையில் நடக்கும் மது விற்பனை | Illegal liquor sale | Tent shop | Hills area

கொடைக்கானலில் கள்ளச்சந்தையில் நடக்கும் மது விற்பனை | Illegal liquor sale | Tent shop | Hills area

மலை உச்சியில் டென்ட் போட்டு ஜோராக நடக்கும் மது விற்பனை உலாவரும் செல்போன் காட்சிகள் கொடைக்கானல் நகர் மற்றும் மலை கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் இருந்தும், சிலர் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்கதையாக உள்ளது.

ஜூலை 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை