உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உருக்குலைந்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவிக்கரம் | India Relief Materials To Afghanistan | Kabul

உருக்குலைந்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவிக்கரம் | India Relief Materials To Afghanistan | Kabul

ஆப்கானிஸ்தானுக்கு பறந்தது 21 டன் நிவாரணப் பொருட்கள் ஞாயிறன்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியின் பல பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள குனார் மாகாணத்தில் நுார்கல், சவ்கே மற்றும் வதபூர் மாவட்டங்கள் முற்றிலுமாக உருக்குலைந்து உள்ளது.

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி