உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா - சீனா உறவு சுமுகம்: சுற்றுலா விசாவை துவங்கியது இந்தியா India resumes tourist visa for China

இந்தியா - சீனா உறவு சுமுகம்: சுற்றுலா விசாவை துவங்கியது இந்தியா India resumes tourist visa for China

கோவிட் தொற்று பரவிய காலத்தில், சர்வதேச சுற்றுலா முடக்கம் கண்டனது. 2019 - 20களில் இந்தியா - சீனா இடையிலான விமான சேவை ரத்தானது. தொடர்ந்து பொதுமுடக்க நிலை முடிவுக்கு வந்தாலும், 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில், இரு நாட்டு வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால், இந்தியா - சீனா உறவில் சிக்கல் எழுந்தது.

நவ 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை