உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா vs பாகிஸ்தான் படை பலம்: தெறிக்கவிடும் ரிப்போர்ட் | India Vs Pakistan Military Power

இந்தியா vs பாகிஸ்தான் படை பலம்: தெறிக்கவிடும் ரிப்போர்ட் | India Vs Pakistan Military Power

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனால், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் முப்படைகளை தயார் நிலையில் வைத்துள்ளன. பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை