உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சறுக்கும் சர்வதேச நாடுகள்: மிக வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம் | India GDP Growth | IMF Forecast |

சறுக்கும் சர்வதேச நாடுகள்: மிக வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம் | India GDP Growth | IMF Forecast |

#IndiaEconomy #IMFGrowth #GDPForecast #EconomicOutlook #FastestGrowingEconomy #IndiaVsChina #FY2025 #IndianResilience சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வலுவான வளர்ச்சி கண்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை