/ தினமலர் டிவி
/ பொது
/ ரயிலை 25 நிமிடம் நிறுத்தி ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்த ஊழியர்கள்! Indian Railways | Girl Baby | Born i
ரயிலை 25 நிமிடம் நிறுத்தி ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்த ஊழியர்கள்! Indian Railways | Girl Baby | Born i
மேற்கு வங்கத்தை சேர்ந்த தம்பதி கிஷான், அம்ரிதா பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அம்ரிதாவை, பிரசவத்துக்காக சொந்த ஊருக்கு அழைத்து செல்ல கிஷான் முடிவெடுத்தார். காலை இருவரும் பெங்களூரில் இருந்து மேற்குவங்கம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினர். ரயில் ஜோலார்பேட்டை ரயில்நிலையம் அருகே சென்ற போது அம்ரிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
ஜூலை 29, 2025