உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரை சமன் செய்த இந்திய அணி! India Vs England | Test cricket | Sashi

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரை சமன் செய்த இந்திய அணி! India Vs England | Test cricket | Sashi

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே ஆண்டர்சன் - டெண்டுல்கர் கிரிக்கெட் டெஸ்ட் தெடார் இங்கிலாந்தில் நடந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2ல் இங்கிலாந்தும், ஒன்றில் இந்தியாவும் வென்றன. ஒரு போட்டி டிரா ஆனதால், 5வது மற்றும் இறுதிப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்கியது. அதே சமயம், இதில் வென்று கோப்பையை தட்டிச் செல்லும் முனைப்புடன் இங்கிலாந்து வீரர்கள் களம் கண்டனர்.

ஆக 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !