உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் அத்துமீறல்

சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் அத்துமீறல்

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் ட்ரோன்களை ஏவி பாகிஸ்தான் தாக்க முயன்றது பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளது. ட்ரோன்களை இடைமறித்து சிதறடித்தபோது வெடிச்சத்தம் கேட்டது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி