உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானை அலறவிடும் இந்தியாவின் ராஜதந்திரம் India vs pakistan | india taliban talks | Afghan vs pak

பாகிஸ்தானை அலறவிடும் இந்தியாவின் ராஜதந்திரம் India vs pakistan | india taliban talks | Afghan vs pak

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த பயங்கர சண்டையில் பல விதமான பொய்களை பாகிஸ்தான் அரசாங்கமும், அந்நாட்டின் ராணுவமும் கட்டவிழ்த்து விட்டன. அதை எல்லாம் இந்தியா ஆதாரத்துடன் உடைத்தது. பாகிஸ்தான் கிளப்பி விட்ட பொய்களில் முக்கியமான ஒன்று, ஆப்கானிஸ்தான் மேல் இந்தியா குண்டு வீசியது என்பது. இந்தியா வீசிய சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்று எங்கள் வான்பரப்பை கடந்து ஆப்கானிஸ்தானில் விழுந்து வெடித்தது என்று பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சி கிளப்பியது.

மே 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை