உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல்; டிரம்ப் சொன்ன புதுத்தகவல் donald trump| operation sindoor|

இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல்; டிரம்ப் சொன்ன புதுத்தகவல் donald trump| operation sindoor|

இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தி விட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, இந்தியா பாகிஸ்தான் இடையே போரை நிறுத்த அமெரிக்க அரசு நிர்வாகம் சார்ந்து முக்கிய பங்கு ஆற்றியது. ஆணு ஆயுதங்களை அதிகம் கொண்டுள்ள நாடுகள் இடையே பேரை தடுத்துள்ளோம். ஒரு வேளை போர் நடந்திருந்தால் அது ஒரு மோசமான அணு ஆயுத போராக இருந்திருக்கலாம். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம். மோசமான மோதலை அமெரிக்க தவிர்த்து உள்ளதை எண்ணி பெருமை கொள்கிறேன்.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை