/ தினமலர் டிவி
/ பொது
/ நெருங்கும் விநாயகர் சதுர்த்தி காப்பீடு பெற்றது கணேஷ் மண்டல் | Vinayakar Chaturthi Celebration
நெருங்கும் விநாயகர் சதுர்த்தி காப்பீடு பெற்றது கணேஷ் மண்டல் | Vinayakar Chaturthi Celebration
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் ₹474 கோடிக்கு இன்சூரன்ஸ்! வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பண்டிகைக்காக மும்பையை சேர்ந்த கணேஷ் மண்டல் என்ற அமைப்பு 474 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளது.
ஆக 21, 2025