உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பவுண்டரி தொழிலில் அசத்தும் இந்தியா: கோவையில் Foundry, Die-cast கண்காட்சி | Inter Foundry |

பவுண்டரி தொழிலில் அசத்தும் இந்தியா: கோவையில் Foundry, Die-cast கண்காட்சி | Inter Foundry |

கோவையில் இன்டர் பவுண்டரி, இன்டர் டைகாஸ்ட் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. செப்டம்பர் 10 முதல் 12 வரை மூன்று நாட்கள் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய ஆலைக்கு தேவையான அனைத்து பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. #Coimbatore #Codissia #InterFoundry #InterDieCast #FoundryExhibition #CoimbatoreNews #Kovai #IndustrialExhibition #Manufacturing #FoundryIndustry #DieCasting #CoimbatoreEvents #TNBusiness #TamilNaduNews #EngineeringExpo

செப் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ