/ தினமலர் டிவி
/ பொது
/ கேஸ் கட்டர் கொள்ளையர்களை அடுத்தடுத்து தூக்கிய போலீஸ் Andhra Pradesh bank robbery |11 kg gold theft
கேஸ் கட்டர் கொள்ளையர்களை அடுத்தடுத்து தூக்கிய போலீஸ் Andhra Pradesh bank robbery |11 kg gold theft
#GasCutterGang#InterStateRobbers#GoldRecovery#11KgGoldTheft#AndhraPolice#MajorBust கேஸ் கட்டர் கொள்ளையர்களை அடுத்தடுத்து தூக்கிய போலீஸ் Andhra Pradesh bank robbery |11 kg gold theft case| ஆந்திராவின் சத்யசாய் மாவட்டம், துமுகுந்தா தொழிற்பேட்டையில் உள்ள SBI வங்கியில் கடந்த ஆண்டு ஜூலை 27ல் கொள்ளை சம்பவம் நடந்தது. கேஸ் கட்டரை பயன்படுத்தி வங்கி லாக்கரை உடைத்து சுமார் 11 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். ஹரியானாவை சேர்ந்த அனில் குமார் பன்வர் (Anil Kumar Panwar) கடந்த ஆண்டு ஆகஸ்டில் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 2 கிலோ நகைகள் மற்றும் கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜன 02, 2026