/ தினமலர் டிவி
/ பொது
/ முறைகேடுக்கு அதிகாரிகள் துணை போவதாக குற்றச்சாட்டு|Actor Prakash Raj|Kodaikanal
முறைகேடுக்கு அதிகாரிகள் துணை போவதாக குற்றச்சாட்டு|Actor Prakash Raj|Kodaikanal
கொடைக்கானலில் வனத்தை அழித்து ரியல் எஸ்டேட் பிசினஸ் ஜோராக நடப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர். குறிப்பாக பேத்துப்பாறை, வில்பட்டி, கவுஞ்சி உள்ளிட்ட மலைப் பகுதிகளை கூறு போட்டு பிளாட்டுகளாக பிரித்து பல லட்சம் ரூபாய் மதிப்பில் விற்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவை சேர்ந்த பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை, பாரதிபுரம் அண்ணாநகர் அருகே விதிமீறி பங்களா கட்டி வருவதாக விவசாயிகள் குற்றம் சுமத்தினர்.
ஜூன் 09, 2024