உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் பிரதிஷ்டை விழா கோலாகலம்

இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் பிரதிஷ்டை விழா கோலாகலம்

கோவை பீளமேட்டில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் சார்பில் ராதா கிருஷ்ணர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் கோபுரத்தின் உச்சியில் சுதர்சன சக்கரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆக 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி