உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எவ்வளவோ செய்தாலும் பெருமை கிடைப்பதில்லை: டிரம்ப் வருத்தம் israel iran conflict| trump | india paki

எவ்வளவோ செய்தாலும் பெருமை கிடைப்பதில்லை: டிரம்ப் வருத்தம் israel iran conflict| trump | india paki

இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் ஏவுகணைகளை வீசுவதை தொடர்ந்தால், அதற்கான பதில் தாக்குதல் மிகவும் தீர்க்கமானதாகவும், கடுமையானதாகவும் இருக்கும் என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கூறியிருந்தார். அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறும்போது, இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை நிறுத்தினால், ஈரானும் தாக்குதலை நிறுத்தும் என கூறியுள்ளார். 3 நாட்களில் ஈரானின் 720 ராணுவ தளங்கள், 170 பிற இலக்குகளை தாக்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 10 பேரும் இறந்தனர்.

ஜூன் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !