/ தினமலர் டிவி
/ பொது
/ ஹெஸ்புலா தலையில் இஸ்ரேல் குண்டு மழை-ஷாக் வீடியோ | israel vs hezbollah | Hamas | idf attack video
ஹெஸ்புலா தலையில் இஸ்ரேல் குண்டு மழை-ஷாக் வீடியோ | israel vs hezbollah | Hamas | idf attack video
15 மாதங்களாக நடந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை தாக்கிய ஹெஸ்புலாவுடனும் இஸ்ரேல் ராணுவம் தீவிர போரில் ஈடுபட்டு வந்தது. அந்த போரையும் ஹமாசுக்கு முன்பே அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வந்தது. 2 போர்களும் முடிவுக்கு வந்ததால் இஸ்ரேல், காசா, லெபனானில் அமைதி நிலவியது. ஆனால், 2ம் கட்ட போர் நிறுத்தத்தில் ஹமாஸ் முட்டுக்கட்டை போட்டதால் திருப்பம் ஏற்பட்டது. தங்கள் வசம் இருக்கும் இஸ்ரேல் பிணைக்கைதிகள் 59 பேரை ஒரே நேரத்தில் விடமாட்டோம் என்று வீம்பு பிடித்தது.
மார் 23, 2025