/ தினமலர் டிவி
/ பொது
/ இஸ்ரேலை முதல் முறை அடித்த கொடிய ஆயுதம் israel vs iran | sejjil missile | idf | arak nuke facility
இஸ்ரேலை முதல் முறை அடித்த கொடிய ஆயுதம் israel vs iran | sejjil missile | idf | arak nuke facility
இஸ்ரேல், ஈரான் இடையே இன்று ஏழாவது நாளாக தீவிர போர் நடக்கிறது. காலையில் இஸ்ரேலின் 40 போர் விமானங்கள் ஈரான் மீது குண்டு மழை பொழிந்தன. முதல் நாள் குண்டு வீசி தாக்கிய அதே நடான்ஸ் அணு சக்தி மையத்தில் மீண்டும் குறி வைத்து குண்டு வீசின. அதே போல் அரக் அணு சக்தி கட்டமைப்பிலும் முதல் முறையாக இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு போட்டன. இதற்கு பதிலடி கொடுக்க 12வது ரவுண்ட் ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியது.
ஜூன் 19, 2025