உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 நிபந்தனைகள் | Israel - Hamas

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 நிபந்தனைகள் | Israel - Hamas

மத்திய கிழக்கில் இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் படைக்கும் இடையே நடக்கும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போரில், 66க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் சில ஆயிரம் பேரும், பாலஸ்தீனத்தில் கொத்துக் கொத்தாக பல ஆயிரம் பேரும் பலியாகியுள்ளனர்.

செப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை