உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்! | ISRO Chairman | Somnath | Chandrayaan 4, 5

இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்! | ISRO Chairman | Somnath | Chandrayaan 4, 5

சந்திரயான் 4, 5க்கான செயல்திட்டம் ரெடி! டில்லியில் நடந்த விண்வெளித்துறை தொடர்பான நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: விண்வெளி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மனித சமூகத்துக்கு மிகப்பெரிய அளவில் பயன்படுகிறது. விண்வெளி துறையில் லட்சக்கணக்கானவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உள்ளது. விண்வெளி துறையால் விவசாயிகள், மீனவர்கள் பெரிதும் பயன் பெறுகின்றனர். புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், பருவநிலைக்கு ஏற்ப எந்த பயிர் செய்யலாம் என்பதை அறியவும் விண்வெளி ஆராய்ச்சி உதவுகிறது. குறைந்த செலவில் ராக்கெட்டுகளை ஏவும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை