/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking விண்ணில் பாய்ந்தது SSLV-D3 ராக்கெட் -- ISRO | SSLV-D3 | EOS8 mission | Sriharikota
Breaking விண்ணில் பாய்ந்தது SSLV-D3 ராக்கெட் -- ISRO | SSLV-D3 | EOS8 mission | Sriharikota
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்தபடி விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது இஸ்ரோ புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 செயற்கைக்கோள் 176 கிலோ எடை கொண்டது 475 கி.மீ. தொலைவில் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது இந்த செயற்கைக்கோளின் ஆயுள் காலம் 1 ஆண்டு பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்க உதவும்
ஆக 16, 2024