/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking: விரிவான விசாரணைக்கு மீண்டும் போஸ்ட்மார்டம் நடத்த முடிவு! | Jagabar Ali's murder case
Breaking: விரிவான விசாரணைக்கு மீண்டும் போஸ்ட்மார்டம் நடத்த முடிவு! | Jagabar Ali's murder case
ஜகபர் அலி உடலை தோண்டி எடுக்க உத்தரவு! புதுக்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி சமீபத்தில் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார் உடற்கூறாய்வுக்கு பின் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது ஜகபர் அலி வழக்கில் விரிவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி அவரது மனைவி ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார் மனுவை விசாரித்த கோர்ட், ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது உடலை தோண்டி எடுக்கும் போது ஊடகங்கள் உட்பட யாரையும் அனுமதிக்கக் கூடாது
ஜன 30, 2025