/ தினமலர் டிவி
/ பொது
/ பேரம் பேசும் ஆட்சி: நடக்கிறது: ஜெயக்குமார் ADMK Former Minister Jayakumar DMK
பேரம் பேசும் ஆட்சி: நடக்கிறது: ஜெயக்குமார் ADMK Former Minister Jayakumar DMK
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் ஊர்வலத்துக்கு
அனுமதி வழங்க கோரி,
சென்னை போலீஸ் கமிஷனரிடம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.