/ தினமலர் டிவி
/ பொது
/ அமெரிக்காவை வென்ற வான்ஸ்-உஷா காதல் கத |JD vance-Usha Chilukuri love story|second lady Usha Vance
அமெரிக்காவை வென்ற வான்ஸ்-உஷா காதல் கத |JD vance-Usha Chilukuri love story|second lady Usha Vance
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசை தோற்கடித்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். கமலா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அதுவும் நம் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். அவர் துணை அதிபர் ஆன போது தமிழகமும் மொத்த இந்தியாவும் கொண்டாடியது. இந்த முறை அவர் தோற்றாலும், அவர் விட்டு சென்ற இடத்தை நிரப்ப உஷா சிலுக்குரி வான்ஸ் என்ற இந்திய வம்சாவளி பெண் வந்திருப்பது நமக்கு மகிழ்ச்சி செய்தி. உஷா வேறு யாரும் அல்ல; டிரம்ப் ஆட்சியில் துணை அதிபராக பொறுப்பேற்க போகும் ஜேடி வான்சின் மனைவி.
நவ 08, 2024