உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அறநிலையத்துறை கடமைக்கு செயல்படுவதாக பக்தர்கள் புகார்! Kaasi Viswanathar Temple | HR&CE | Tenkasi

அறநிலையத்துறை கடமைக்கு செயல்படுவதாக பக்தர்கள் புகார்! Kaasi Viswanathar Temple | HR&CE | Tenkasi

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என சிலர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் கோயிலின் 180 அடி உயர ராஜகோபுரத்தில் இருந்த சிமென்ட் கலசம் ஒன்று பெயர்ந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலசம் விழும் போது பக்தர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஆக 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை