உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ கறுப்புக்கொடி போராட்டம்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு kanchipuram bjp protest black flag cm stali

பாஜ கறுப்புக்கொடி போராட்டம்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு kanchipuram bjp protest black flag cm stali

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரள, கர்நாடக தலைவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து காஞ்சிபுரம் எண்ணைக்கார தெருவில் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெகதீசனின் கடை முன் நின்று பாஜவினர் கறுப்புக் கொடி காட்டினர். கறுப்பு கொடி காட்டினால் கைதுசெய்வோம் என போலீசார் எச்சரித்தனர். உடனே மாவட்ட தலைவர் ஜெகதீசன் ஆவேசமடைந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மார் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ