உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கங்கனா ரணாவத் பதிவிட்ட எடிட் போட்டோவுக்கு எதிர்ப்பு | Kangana ranaut | 40 Crore defamation case |

கங்கனா ரணாவத் பதிவிட்ட எடிட் போட்டோவுக்கு எதிர்ப்பு | Kangana ranaut | 40 Crore defamation case |

லோக்சபாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசியபோது ராகுலின் சாதி குறித்து அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியது சமீபத்தில் சர்ச்சையானது. அதன் தொடர்ச்சியாக நடிகையும் பாஜ எம்பியுமான கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டா பக்கத்தில் ராகுலின் எடிட் செய்த போட்டோவை பதிவிட்டு அடுத்த சர்ச்சையை கிளப்பினார். தலையில் குல்லா, கழுத்தில் சிலுவை, நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்தபடி இருக்கும் ராகுலின் போட்டோவை பதிவிட்டு, அதற்கு கீழே யாருடைய சாதியையும் கேட்காமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விரும்புபவர் என்றும் எழுதி இருந்தார். கங்கனாவின் இந்த பதிவை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்தனர்.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ